அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி இணைந்து நடத்திய "தூய்மைப் பணித் திட்ட நிறைவு விழா"

கோவை அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் தூய்மைப் பணித்திட்டம் நிறைவு விழா மற்றும் பள்ளி வளாக சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்று கோவை கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அத்தார் ஜமாத் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசு உதவுபெரும் பள்ளியான அத்தார் ஜமாத் பள்ளிக் கட்டிடம் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வர்ணம் அடித்து தரப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மையை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு குப்பைத்தொட்டிகள், வகுப்பறை தூய்மை செய்யும் கருவிகள், தண்ணீர் அருந்த பாத்திரங்கள், குவளை, கழிப்பிடத் தூய்மைக்கு வாளி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளை நிறுவனர், உறுப்பினர்கள், அத்தார் ஜமாத் பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...